• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. guitar

    Unnodu valum

  2. guitar

    Kathal

  3. guitar

    என் மனம்..

    அன்பு புரியவில்லை என்றால் விளக்குவதை விட விலகுவதே மேல்..! நம்மீது அளவற்ற அன்பு செலுத்தும் ஒருவரினாலேயே.. நம்மை அளவில்லாமல் அழ வைக்க முடியும்..! நமக்கு பிடித்தவர்களிடம் இருந்து குறுஞ்செய்திகளும் வரவில்லை எனும் போதே தெரிந்து கொள்ளலாம்.. அவர்களுக்கு நம்மை விட அதிகம் பிடித்தவர்கள் அதிகம்...
  4. guitar

    சுகமான நினைவுடன்...

    மாலை நேரம் மேகங்கள் ஒன்று சேர்ந்து சேர்த்து வைத்த தண்ணீர் துளிகளால் மரங்களை குளி பாட்டி கொண்டிருந்த நேரம்.... யாருமற்ற தனிமையில் அந்த பயனியர் நிழல்குடையின் கீழ் உனக்கு பிடித்த மழையில் எனக்கு பிடித்த காகித கப்பலை தண்ணீரோடு அனுப்பியபடி நான்.... உடலோடு கட்டிய சேலை சேலையோடு ஒட்டிய மழைத்துளி...
  5. guitar

    போ போ..

    ஒருமுறை .... கண்ணுக்குள் .... வந்துவிடு உன்னை .... கண்ணுக்குள் புதைத்து .... வைத்திருக்கிறேன் .....!!! என்னால் உனக்கு ... கண்ணீர் வந்தால் ... உனக்கும் சேர்த்து நானே .... அழுதுவிடுகிறேன் .....!!! சிலவேளை கண்ணில் வெளியேற .... நீ விரும்பினால் .... கண்களை குருடாக்கி .... சென்றுவிடு - உன்னை தவிர...
  6. guitar

    சிறைக்கைதி...

    காலத்தின் பிடியில் நானும் ஒரு சிறைக் கைதி... இரும்பு வேலிகள் எனைச் சுற்றி இல்லை ஆனாலும் ஏதோ ஒன்றிற்குள் அடைபட்டிருக்கிறேன்.... சுதந்திரம் மறுக்கப்படவில்லை எனக்கு ஆனாலும் எதற்கோ அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன்.... இப்படித்தான் காலத்தின் பிடியில் நானும் ஒரு சிறைக்கைதி.....!
  7. guitar

    என்னவள்...

    ஆயிரம் நிலவுகள் இருந்தும் கூட என் மனமெனும் சோலை இருட்டாகத்தான் இருக்கிறது... "என்னவளின்" இரு விழி காணாததால்.. -அர்ஜுன் தாஸ்
  8. guitar

    சுவாசம் தொலைத்தேன்…

    காதலின் போது வெளிப்படையாக வார்த்தைகளுக்காக அவ்வப்போது என் சுவாசம் தொலைத்தேன்… கல்யாணத்தின் போது உண்மையை சொல்லியதற்காக தற்காலிகமாக என் சுவாசம் தொலைத்தேன்… பிள்ளைகள் பிறந்த பின் தேவைகளை நிறைவேற்ற பதற்றத்தோடு என் சுவாசம் தொலைத்தேன் மருமகள் மருமகன் வந்த பின்னர் குடும்ப மரியாதைக்காக...
  9. guitar

    Broken heart

    உடந்துபோன மனதை எத்தனை முறை ஒட்டுவது? ஒட்டுவதும் உடைவதும் வாடிக்கை இது மற்றோர் கண்ணுக்கு வேடிக்கை! ஒட்டி ஒட்டி உடைந்த மனம் இன்று துகள்களாகி போயிற்றே இனி ஒட்டவும் முடியாது யாராலும் உடைக்கவும் முடியாது! இனி இதற்கு உயிரில்லை இதனால் எவ்வித பயனுமில்லை இருந்த அறிகுறி தெரியவில்லை இது இருப்பதுதானே...
  10. guitar

    காதல் வலி..

    எனக்கும் தெரியும்.. உனக்கும் தெரியும்.. நாம் இருவரும் சேர முடியாதென்று தெரிந்தும் காதலித்தோம் விதியாவது நம்மை சேர்க்குமோ என்று..! உன்னோடு சேர்ந்து வாழவில்லை என்பதற்காக என் காதல் தோற்றுப்போய் விடவில்லை.. சேர்வது மட்டுமே காதலென்றால் காதல் எப்பொழுதோ அழிந்திருக்கும்..! காதல் வரும் வரை தெரியாது...
  11. guitar

    Ilakana kavithai....

  12. guitar

    விடியல்..

    நிறைவு பெற்ற மனமும் இல்லை நிலைத்திருக்கும் வலியும் இல்லை ஏற்றங்களும் ஏமாற்றங்களும் மாற்றங்களாகி மாறுதலாகிப்போகும். தொடரும் பகலும் இல்லை விடியாத இரவும் இல்லை காயங்கள் இல்லாமல் காலத்தை கடக்கவும் முடியாது. காயத்தோடும் காலமெல்லாம் வாழவும் முடியாது. மதி செய்யும் மந்திரத்தாலே காயங்கள் மாயமாகியும்...
  13. guitar

    Feel..

    https://pin.it/yeK0U5F
  14. guitar

    Pain..

    Pain..
  15. guitar

    என் உயிர் நீ..

    நீ என் உயிர் நீ என் உயிர் இறைவன் படைப்பின் அழகே..! தேயாத வெண்மதியே..! வீதியில் ஓர் வானவில்லாய் வலம் வருபவளே..! நான் உன்னை பார்த்த நொடி,, என் வாழ்வின் அதிர்ஷ்டமடி.. சில்லென்று வீசிய தென்றல் காற்று உன் காற்கூந்தல் அழகை காட்ட சிந்தையற்று நின்றேனடி...! என் பார்வை கண்ட நீ சிரிப்பை மறைக்க...
  16. guitar

    மழை...

    யாருக்கு வாக்கப்பட்டதோ பாவம் !!! இந்த மழைக்கு தான் எத்தனை கண்ணீர் துளிகள்.. இப்படிக்கு சிதறிய என் சிதறல்களில் இருந்து... - Guitar
  17. guitar

    என் விதி...

    நான் நினைப்பது எல்லாம் நடப்பதற்கு என் வாழ்க்கை நான் எழுதும் கதையல்ல.. இறைவனால் எழுதப்பட்ட விதி....
  18. guitar

    என் இரவின் நீளம்....

    இரவில் ஒரு கவிதை அது நிலவாக இருக்கலாம் இல்லை நீயாக இருக்கலாம் இரவோடு பேசும் நிலவு என் கனவோடு பேசும் நீ எனக்கு இரண்டுமே தூரமாய் இரவுக்கு ஒளி தரும் நிலவு போலத்தான் உன் நினைவுக்கு உயிர் கொடுகிறது இந்த இரவு இரவில் நிலவு கீழ் இறங்கியது நீயும் இரங்கி வந்தாய் கால்கள் துணையோடு நிலவு சிதறி...
  19. guitar

    என் மனதின் வலி...

    அனைத்தும் இருந்தும் அநாதையாய் நிற்கிறேன் உயிர் என் உடலில் இருந்தும் நடை பிணமாய் திரிகிறேன் என் உள்ளத்தின் வலிகளை நான் அறிந்திருந்தும் அதை சொல்லி அழுதிடவும் ஒரு உறவற்று தனிமையில் நானும் தவிக்கிறேன்... அகத்தில் ஆயிரம் வலியிருந்தும் முகத்தில் புன்முறுவல் பூக்கிறேன்.... என் முகத்தை நானும் மறைத்தே...
  20. guitar

    Love is pain'...

    "என்னை மறந்து விடு” எனும் வார்த்தையின் நீளம் சிறியது தான் ஆனால்.. அதன் வலி சாகும் வரை..! அன்று உனக்கு பிடித்த அனைத்தையும் நேசித்தேன்.. இன்று உனக்கு பிடிக்காத என்னையும் வெறுக்கிறேன்..! நீ என்னை காதலித்து ஏமாற்றி விட்டாய் என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன்.. காதலித்து இருந்தால் ஏமாற்றி...
Top