அவள் நெருக்கம் தரும் இறுக்கத்தில், நொறுங்கிப் போகிறது, என் வருத்தம்!
எவ்வளவு குளிராக இருந்தாலும் சரி, எவ்வளவு வெய்யிலாக இருந்தாலும் சரி... உன்னை அணைக்காமல் தூக்கம் வருவதில்லை!
கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவள், ஓர் விந்தை!
உன் மார்போடு சாய்ந்த அந்த ஒரு நொடி...