• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. J

    உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே :) நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி...

    உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே :) நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி :)
  2. J

    உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி :heart1: பூமியில் நாம் வாழும் காலம் தோறும்...

    உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி :heart1: பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் :heart1:
  3. J

    சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே :) நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா...

    சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே :) நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே :blush:
  4. J

    உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் :heart1: கண்ணில் நீர் வழிந்தால் :sweat: என்னை அன்றி...

    உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் :heart1: கண்ணில் நீர் வழிந்தால் :sweat: என்னை அன்றி யார் துடைப்பார் :mmm:
  5. J

    சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன்...

    சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால் :zzz: கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால் :hearteyes: காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் :inlove:
  6. J

    என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக :heart1: வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை...

    என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக :heart1: வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை :cry1:
  7. J

    ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேராரோ :) எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே...

    ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேராரோ :) எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே மனசெல்லாம் நீதான் நீதானே ஓஹோ … :inlove:
  8. J

    உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன் உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன் மாலை சூடி...

    உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன் உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன் மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு உன்னில் என்னைக் கரைப்பேன் :headphones::heart1:
  9. J

    யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன்:Dtm: என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன்...

    யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன்:Dtm: என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே :hearteyes:
  10. J

    மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு...

    மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் :heart1::headphones:
  11. J

    Again fell in confusion :Dull: on which line in this song is most favourite, when every single...

    Again fell in confusion :Dull: on which line in this song is most favourite, when every single word is ur favy one:smile1: கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே :zzz: தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும் கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே...
  12. J

    @Sooriyan [ATTACH]

    @Sooriyan
  13. J

    :headphones: முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும் தங்க கைகள் உண்ணும் போது...

    :headphones: முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும் தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும் மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓஓஓ… தித்திக்குதே தித்திக்குதே :heart1:
  14. J

    நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல :) யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை :)...

    நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல :) யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை :)
  15. J

    உறக்கம் இல்லா முன்னிரவில் :zzz: என் உள்மனதில் ஒரு மாறுதலா இரக்கம் இல்லா இரவுகளில் இது எவளோ...

    உறக்கம் இல்லா முன்னிரவில் :zzz: என் உள்மனதில் ஒரு மாறுதலா இரக்கம் இல்லா இரவுகளில் இது எவளோ அனுப்பும் ஆறுதலா :) எந்தன் சோகம் தீர்வதற்கு :sad1: இதுபோல் மருந்து பிறிதில்லையே அந்தக் குழலை போல் அழுவதற்கு :cry1: அத்தனை கண்கள் எனக்கில்லையே :heart1: :heart1: :heart1:
  16. J

    நேரம் காலம் தெரியாமல் :inlove: நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே :holiday: உன் தீண்டலில் என்...

    நேரம் காலம் தெரியாமல் :inlove: நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே :holiday: உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன் :heart1:
  17. J

    என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே :blessing: என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே :hearteyes: வேறென்ன...

    என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே :blessing: என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே :hearteyes: வேறென்ன வேண்டும் உலகத்திலே :angel: இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே :inlove: ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் :heart1:
  18. J

    இனி மேல் நமது இதழ்கள் :kiss: இணைந்து சிரிக்கும் :smile1: ஓசை கேட்குமே நெடுநாள் :Dream1: நிலவும்...

    இனி மேல் நமது இதழ்கள் :kiss: இணைந்து சிரிக்கும் :smile1: ஓசை கேட்குமே நெடுநாள் :Dream1: நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே :clapping: உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே :angel:
  19. J

    உன்னை காணும் வரையில் :kiss: எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் கண்ணால் :hearteyes: நீயும் அதிலே...

    உன்னை காணும் வரையில் :kiss: எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் கண்ணால் :hearteyes: நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம் சிறு பாா்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில் :inlove:
  20. J

    Nee thoonga vidadhadhala dan indha lyric eh poten :Dream1:

    Nee thoonga vidadhadhala dan indha lyric eh poten :Dream1:
Top