Translation..
:bandid:
அவள் என் இதயத்தை வெறும் திருடிக் கொள்ளவில்லை;
அதை நன்றாகத் துண்டு துண்டாக நறுக்கி,
அதன் ஒவ்வொரு துளியையும் ரசித்து ருசித்தாள்!
முற்றிலும் திகைத்து, என்ன செய்வதென்று தெரியாமல்,
சிறப்பாக உடை அணிந்து கொண்டாட்டத்திற்குத் தயாராகிச் சென்ற நான்,
அங்கே ஒரு முட்டாளைப் போல...