உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்....
அது நீ எதுவும் தெரியாத மாதிரி இருக்குறதுலயே....
தெரியுது!!
தெரியாத மாதிரி இருக்கும்போதுதெரியுற விஷயம் இருக்கே...
அது எனக்கு ரொம்ப அழகா தெரியுது!!!
நீ தெரியாத மாதிரியே இரு...
நான் அது தெரியாத மாதிரியே இருக்கேன்!!
அப்போதான் தெரியாத அந்த தெரிஞ்ச விஷயம்
அழகா தெரியும்!!!
உனக்கு தெரியுதா??
அது நீ எதுவும் தெரியாத மாதிரி இருக்குறதுலயே....
தெரியுது!!
தெரியாத மாதிரி இருக்கும்போதுதெரியுற விஷயம் இருக்கே...
அது எனக்கு ரொம்ப அழகா தெரியுது!!!
நீ தெரியாத மாதிரியே இரு...
நான் அது தெரியாத மாதிரியே இருக்கேன்!!
அப்போதான் தெரியாத அந்த தெரிஞ்ச விஷயம்
அழகா தெரியும்!!!
உனக்கு தெரியுதா??



















innu recived akala doli
@Standio ..... Sure....


Reactions: Standio and Maraa