

ஒரசாத உசுரத்தான் உருக்காத
மனசத்தான் அலசாத
என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம் ..
கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத ..
என்ன விட்டு விலகாத
தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும் அடியே ..
நீ நெருங்கி வந்தா காதல் வாசம்..
என் உசுரு மொத்தம் உன்ன பேசும்..
நீயும் என்ன நீங்கிபோனா
நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாமதான் போகாதடி ..
பாசாங்கு தான் பண்ணாதடி
சத்தியமா உன் நினைப்பில்
மூச்சு முட்டி திக்குறேன்டி
கோபம் ஏத்திக் கொல்லாதடி
கொத்தி கொத்தி தின்னாத...
ஒரசாத உசுரத்தான் உருக்காத
மனசத்தான் அலசாத
என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம் ..
கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத என்ன விட்டு விலகாத
தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும் அடியே ..
மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி
போக கூடாதே !!!