
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக...
நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா ...
இப்போதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே...
பகல் நேரம் கனாக்கள் கண்டேன்...
உறங்காமலே... உயிர் இரண்டும் உராயக்கண்டேன்...
நெருங்காமலே... உனையன்றி எனக்கு ஏது... எதிர் காலமே...
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி
போக கூடாதே !!!