ரெண்டு வாி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு
காதல் மடல்
அருகே உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசாா் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட
புடிச்சிருக்கு
தினம் நீ கனவில்
வருவதனால் ஐயோ
தூக்கத்தை புடிச்சிருக்கு
அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு














































Good morning illu mams @Petr0maX

Reactions: Petr0maX