பூங்காவியம்
பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ
ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
யார் மகள்
இப்பூ மகள்
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி
பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ
ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
யார் மகள்
இப்பூ மகள்
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி