゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய நாள் ஆகட்டும்
'அழவே மாட்டீர்களா' என்று எவரையும் கேட்காதீர்கள்.இனிய நாள் ஆகட்டும்
தாகம் தணிந்த பின் தண்ணீரின் தேவை குறைவது போல
சோகம் மரத்துப் போன பின் கண்ணீரின் அளவும் வற்றிவிடும்...
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚