• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
AgaraMudhalvan
Reaction score
4,404

Profile posts Latest activity Postings About Badges

  • ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    1.பழைய ஆடைகள்: எந்த ஆடையும் உங்களின் திறமையை தீர்மானிக்காது!

    2. ஏழை நண்பர்கள்: நட்பில் அந்தஸ்து என்பது ஒன்றுமில்லை!

    3.வயதான பெற்றோர்: அவர்கள் தான் நீங்கள் இங்கு (CHAT இல்ல, இந்த உலகத்திற்கு)
    இருப்பதற்கு காரணம்!

    4.எளிய தோற்றம்: வெற்றியை தோற்றம் தீர்மானிப்பது இல்லை!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ஒரு பெண்ணிடம் தனக்கு எல்லா உரிமையும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆணை விட,
    ஒரு பெண்ணிற்கு தன்னிடம் உள்ள எல்லா உரிமையையும் கொடுக்கணும்னு நினைக்கிற ஆணை ரொம்ப பிடித்து விடுகிறது பெண்களுக்கு..!!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    எல்லா பெண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை.
    எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன், விட்டுச் செல்லவும் மாட்டேன்.
    என்று இருக்குமளவிற்கு ஓர் ஆண்

    download.jpeg

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    அத்தனை முறை ஏமாந்த பின்பும் ஓர் அன்பு என்ன செய்யும் தெரியுமா?
    இன்னொரு அன்பிற்கு ஏங்கி நிற்கும் அன்பின் தேவை அன்பு தான்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன்.

    இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
    அவன் மார்பில் துங்குவது வரம் என்றால் அப்போது அவன் வருடல்கள் சுகம்.
    ஆயிரம் கஷ்டங்களுக்கு நடுவே நாம் வாழ்ந்தாலும் எப்போதும் இந்த குறையாது காதல் மட்டுமே போதும்.
    young-couple-sleeping-white-bed_23-2148012347.jpg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    மனமே எழு
    நினைத்தபடி வாழ்க்கை
    இருப்பதுமில்லை.
    நினைக்காத ஒன்றை வாழ்க்கை கொடுப்பதுமில்லை.
    ✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​

    images - 2025-02-11T101837.773.jpeg゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    விழிகளின் சங்கத்தில்
    இளமை ராகமே.
    மெல்லிடையில் கைகோர்த்து அனைத்திட ஆனந்தம்.
    தேனூறும் இதழ்களில்
    அமுதம் சேமித்தவளே.
    பருகிடவே விளைகிறேன்
    தள்ளிச் செல்லாதே.

    Love me baby!!!

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚


    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚


    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚


    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    Love va sollu sollu ippo thaane
    Sonathelam sailam appram thaane


    Purplee Heart
    Purplee Heart
    Ohoooo kadhai aapdi poguthaaaaaa..
    Rigthuuuu ungalaiyum ippadi aakitangala..
    :think::think:yaaru sollunga pesuvon poyee ithu kuda pannalena epadi:wait::tired:@AgaraMudhalvan
    AgaraMudhalvan
    AgaraMudhalvan
    நினைப்புதான் @Purplee Heart என்னை யாரும் மாத்த முடியாது. யாரு யாருன்னு கேட்டா இருந்தா தான சொல்ல முடியும்:facepalm:. என்னதான் உருண்டு பொறந்தாலும் ஒற்றை மண்ணு தான் ஒட்டும்.
    Purplee Heart
    Purplee Heart
    Enakku Enna nenappu @AgaraMudhalvan
    Ungaluku help pannalam nu taan parten
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவு வணக்கம்
    உலகின் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் சிரிப்பு.
    அதை விட சிறந்த விஷயம் அவருடைய சிரிப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    நீ வைரமாக இருந்தாலும் தகுதியற்றவர் கையில் கிடைத்தால் கூழாங்கல் தான் "

    நீ கூழாங்கல்லாய் இருந்தாலும் தகுதி உள்ளவர் கையில் கிடைத்தால் வைரமாய் மாற்றப்படுவாய்.

    உன் மதிப்பு உன்னை மட்டும் சார்ந்தது அல்ல.. நீ சேரும் இடத்தையும் சார்ந்தது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    விழிகளின் சங்கமத்தில் இளமை ராகமே.
    மெல்லிடையில் கைகோர்த்து அணைத்திட ஆனந்தம்.
    தேனூறும் இதழ்களில் அமுதம் சேமித்தவளே.
    பருகிடவே விழைகிறேன் தள்ளிச் செல்லாதே.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    "கோபத்தில்" நாக்கு "வேலை செய்யும்" அளவுக்கு "மூளை " வேலை செய்வதில்லை.

    So யாராக இருபேசுங்கள் "அன்பாக" பேசுங்கள்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
    ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா?


    ❤️:heart1:❤️:heart1:❤️
    ❤️:heart1:❤️


    Unga avanga thread la potavngaluku inta song

    ❤️Pennaval kaaga❤️

    a1699bb5f8bda20e191919cc4970dbe3.jpg


    :heart1:
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    நல்லா இருக்கியா? சாப்ட்டியா? போன்ற கேள்விகளுக்கு பதில் கூற எரிச்சல் அடைப்பவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக யாராவது இப்படி கேட்டுவிட மாட்டார்களா என்று காத்திருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    யாரையும் கேவலமாக நினைக்காதே காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் தான் இந்த உலகத்தையே உலுக்கிப் பார்த்தவர்கள்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    IMG_20250204_175808.jpg
    என்னை வீழ்த்தி விடலாம் என உனக்கிருக்கும் நம்பிக்கையை விட வீழ்ந்தாலும் எழுந்துவிடலாம் என எனக்கிருக்கும் நம்பிக்கை அதிகம்

    முயன்று பார்!
    அகரமுதல்வன்
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top