வசந்தம் வீசும் தென்றலாய் நீ வந்தாய்,
உன் வருகையால் நீர் இன்றி வாடிய நிலத்தில் உன் பேச்சல் நிலத்தில் சிறு மழை துளிகள் விழுந்தன,
வாடிய நிலம் அல்லவா சட்டென்று மழை துளி ஆவியாய் காற்றில் கரைந்தது.
தண்ணீரை சுவைத்த வாடிய நிலம் மீண்டும் மழை துளிகள் வாராதோ என்று உன் வருகைக்கு காத்திருக்கும் வாடிய நிலம்!!!
Coffee ku naa ready Machaa .. Bhaa polam