• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Mathii
Reaction score
19,910

Profile posts Latest activity Postings About Badges

  • நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
    மறைத்த முகத்திரை திறப்பாயோ
    திறந்து அகசிறை இருப்பாயோ
    இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
    ✨
    உன் பார்வையில் ஓராயிரம் ✨
    போகும் நம் தூரங்கள் நீளம் தான் கூடாதோ
    இணையும் முனையம் இதயம் என்று ஆனாலே
    பயணம் முடியும் பயமும் விட்டுப் போகாதோ
    images (13) (31).jpeg
    ✨ அன்பின் ஆலை ஆவாயா ✨
    உன் பேரே காதல்தானா
    தில்லானா போட வந்த மானா
    என் ஆசை உனக்குள்ளே இருக்காதா
    விட்டுவிட்டு இருதயம் துடிக்காதா
    :headphones: :heart1: :headphones:
    N
    Naveen_
    வாலிபத்தை கிள்ளுதடி…
    உந்தன் அழகு…
    வாசனைகள் பூசுதடி…

    வண்ண கனவு ❤️✨
    @Mathi_z
    காலை வணக்கம் மதி ✨
    • Love
    Reactions: Mathii
    Jasper
    Jasper
    Oooh vanthathu Penna!!! Thanks for these and good morning @Mathi_z
    • Love
    Reactions: Mathii
    கனவே என் இரவை கேட்டாய்
    அழகாய் நீ உறங்கவே
    கனவே என் உறவை கேட்டாய்
    தனிமை உனக்கெது
    கனவே என் காதல் கேட்டாய்
    :headphones:
    ✨ My soul finds no rest ✨
    சொல்லாத வார்த்தைகள் சுவையானவை
    அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை
    சொல்லுக்குள் உன்னை சுருக்கி விட மனம் இல்லை
    அளவில்லா உணர்வுகளை அரை பக்கத்தில் அடைத்து வைக்கும்
    ஆசையும் இருந்ததில்லை
    Media_240215_115604.gif

    ❤️ அவளோ அவளோ நிலவின் போதை துகளோ ❤️
    உன் கருவிழியில் விழுந்தேன் மறுமுறை பிறந்தேன்
    உன்னால் எனையே மறக்கிறேன்
    எனது கனவில் தினம் தினம்
    உனை நான் ரசித்தேன்
    விழித்திட அன்பே மறுக்கிறேன்

    images (13) (20).jpeg
    ✨
    அல்லி பூக்களின் அரசியோ ✨
    உன்னை தாங்கும் நிலம் நானோ
    ❤️ ❤️ ❤️

    நீ என் கண் அருகே இருக்கும் போது நான் தேடுவது உன்னை அல்ல உன் கண்கள் என்னை
    தேடுகிறதா என்று பார்க்கவே
    images (13) (19).jpeg
    ✨ உன்னை தேடும் கண்கள் ✨
    தேய் பிறையாய் தேய் பிறையாய்
    என்னை தேய்த்து போகாதே
    நான் தேய்ந்துப் போனாலும்
    என் காதல் பௌா்ணமி ஆகிடுமே
    காதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே
    நான் தோற்றே போனாலும்
    எந்தன் காதல் தோற்காதே
    Media_240207_181538.gif

    ❤️ மின்னிடும் தாரகை ❤️
    ❤️
    ❤️ அழகே அழகே ❤️
    நீ அசைந்தால் அசையும் உலகே
    ❤️ அமுதே அமுதே ❤️
    Screenshot_2024-02-07-10-13-43-78_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
    Media_240207_101154.gif
    ❤️ கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன் ❤️
    கண்ணோடு கண் பாா்க்கும் காதல் போதும்
    இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
    பெண்மையில் பேராண்மை
    ஆன்மையில் ஓா் பெண்மை
    Media_240205_001148.gif
    ✨ மீசையோடு முளைக்கிறதே✨
    சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை
    கையோடு அள்ளட்டுமா
    மங்கையின் காதில் மன்மத ராக
    மந்திரம் சொல்லட்டுமா என் தேவி
    Media_240204_134502.gif
    ✨
    கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது ✨
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top