நண்பகல் வணக்கம் நிலவே
ஒருபோதும் கலங்காது
நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு
ஏழைக்கு...
நீயும் இங்கே நம்மாளு
சோகம் என்ன உன்னோடு
கொண்டாடு..
பூமி இது வாடக வூடு
புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு..
சத்தியத்த நெஞ்சுல வச்சு
சந்தோசமா சங்கதி போடு.
கடலும் அலையும் சேர்ந்துதான்
பாடும் எப்போதும் கொண்டாட்டம்..