Good Morning Nilave
அன்னமே அன்னமே
நான் சொல்லி வந்ததா
தென்றலும் நேற்று..
உன்னையே உன்னையே
நான் எண்ணி வெந்ததைச்
சொன்னதா பூங்காற்று..
உந்தன் காலில் மெட்டி போல்
கூட நடப்பேன்..
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர் போல் காவல் இருப்பேன்..
மாலை சூடி தோளில் ஆடி
கைதொட்டு மெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்.

Reactions: Nila and Sooriyan