உன்னாலேதானே நானும்…
என்னை ரசித்தேன்…
திருடனே உன்னை அறிந்தேன்…
திருடினாய் என்னை அறிந்தேன்…
இன்னும் நீ திருடத்தானே…
ஆசை அறிந்தேன்…
என்னை ரசித்தேன்…
திருடனே உன்னை அறிந்தேன்…
திருடினாய் என்னை அறிந்தேன்…
இன்னும் நீ திருடத்தானே…
ஆசை அறிந்தேன்…