வா வா அன்பே…
என் துணை நீயே…
நீ என் வாழ்வின் புது வரம்தானே…
நீயும் நானும் ஓர் உயிர்தானே…
என் துணை நீயே…
நீ என் வாழ்வின் புது வரம்தானே…
நீயும் நானும் ஓர் உயிர்தானே…
மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும்…
தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும்…
தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும்…