கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா