மேகங்கள் முட்டிக் கொள்வதாலே…
சண்டை என்று பொருள் இல்லை…
இதழ்கள் பொய் சொல்லும்
இதயம் மெய் சொல்லும்…
தொியாதா உண்மை தொியாதா…
காதல் விதை போல
மௌனம் மண் போல…
முளைக்காதா மண்ணை துளைக்காதா…

சண்டை என்று பொருள் இல்லை…

இதழ்கள் பொய் சொல்லும்
இதயம் மெய் சொல்லும்…

தொியாதா உண்மை தொியாதா…

காதல் விதை போல
மௌனம் மண் போல…

முளைக்காதா மண்ணை துளைக்காதா…
