நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி......
சிலரின் அன்பு
அழகான நினைவுகளை
கொடுத்து செல்கிறது
சிலரின் அன்பு
ஆழமான காயத்தை மட்டும்
கொடுத்து செல்கிறது......
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி......
சிலரின் அன்பு
அழகான நினைவுகளை
கொடுத்து செல்கிறது
சிலரின் அன்பு
ஆழமான காயத்தை மட்டும்
கொடுத்து செல்கிறது......