ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
செம்புலம் சேர்ந்த
நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…


நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

உயிர்க்கொடி பூத்ததென்ன…
செம்புலம் சேர்ந்த
நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…


நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

காதலுக்கு நெஞ்சம் ரெண்டு.. இப்போது ஒன்றிங்கு இல்லையே....⚘⚘