Oru kaadhal oru
nesam idhu
Uyir koottil oru swaasam
Pudhu vaanam pala
dhesam selvomae
Anbae vaa…


பகல் இரவாய்
கண் விழித்திடவா
உனதருகே நான்
பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு
நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ
நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
nesam idhu
Uyir koottil oru swaasam
Pudhu vaanam pala
dhesam selvomae
Anbae vaa…


பகல் இரவாய்
கண் விழித்திடவா
உனதருகே நான்
பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு
நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ
நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு.. இப்போது ஒன்றிங்கு இல்லையே....⚘⚘