நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே......
காலம் கரைந்த பின்னும்
கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே......
எந்தன் பிறவி முடியுமே......
காலம் கரைந்த பின்னும்
கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே......