வெள்ளந்தி மனசுல
தான் ஆயிரம் ஆசை
ஆசைக்கு அளவெதுக்கு



சக்கரமா
திரும்ப திரும்ப சுத்துறோம்
கடிவாளம் தான் போட்டு
குதிரையா ஓடுறோம்
அகண்ட ஆகாயம்
திறந்து பார்த்தோமா
மனதின்
உயரம் குதிச்சு பார்த்தோமா
தான் ஆயிரம் ஆசை
ஆசைக்கு அளவெதுக்கு



சக்கரமா
திரும்ப திரும்ப சுத்துறோம்
கடிவாளம் தான் போட்டு
குதிரையா ஓடுறோம்
அகண்ட ஆகாயம்
திறந்து பார்த்தோமா
மனதின்
உயரம் குதிச்சு பார்த்தோமா