சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது
♥︎என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது♥︎
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
♥︎இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்♥︎
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி