ஏனோ மனது உன்னை
கண்ட பொழுது காற்றில் ஒரு
மேகமென ஆச்சு.... ♥︎
ஏனோ எனக்கு காதல்
வந்த பிறகு கண்ணாம்மூச்சி
ஆடும்கதை ஆச்சு.... ♥︎

கண்ட பொழுது காற்றில் ஒரு
மேகமென ஆச்சு.... ♥︎
ஏனோ எனக்கு காதல்
வந்த பிறகு கண்ணாம்மூச்சி
ஆடும்கதை ஆச்சு.... ♥︎

♥︎நான் இன்று நீ ஆகவா♥︎
Ojaayae ojaayae ojaayae