யார் யாரோ உந்தன் வாழ்க்கை
பாதை முடிவு செய்யலாமா
உன் வாழ்க்கை உந்தன் கையில்
என்று எண்ணடா நீ
காயம் உன் மனதை மெல்ல
கிழித்து பறித்து இழுத்து செல்லும்
அவமானம் அது நெருப்பை போல
எரிக்கும் உன் உயிரை கில்ல துடிக்கும்

பாதை முடிவு செய்யலாமா
உன் வாழ்க்கை உந்தன் கையில்
என்று எண்ணடா நீ
கிழித்து பறித்து இழுத்து செல்லும்
அவமானம் அது நெருப்பை போல
எரிக்கும் உன் உயிரை கில்ல துடிக்கும்
