அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே நீயும் நானும்
இருகைகள் கோர்த்து பெண்ணே நடந்து போகையிலே
❤உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி❤
உந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி
மங்கும் இரவின் ஒளியினிலே நீயும் நானும்
இருகைகள் கோர்த்து பெண்ணே நடந்து போகையிலே
❤உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி❤
உந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

selfieeee vara vara ena nee romba follow pandraa.

Reactions: MinMinieᥫ᭡