உன்னாலே உண்டாகும்
ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான
நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
எங்கே நீ அங்கேதான்
நானிருப்பேன்
எப்போதும் நீயாடத்
தோள் கொடுப்பேன்

ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான
நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
எங்கே நீ அங்கேதான்
நானிருப்பேன்
எப்போதும் நீயாடத்
தோள் கொடுப்பேன்
