Good Afternoon
விழுந்தேன் உனக்குள் நானே நானே..
கனிந்தேன் கலந்தேன் நானே நானே..
கண்ணாலே நீ என்னை களவாடிக் கொண்டாயோ..
நெஞ்சத்தில் நீ என்றும்நிலையாக நின்றாயோ..
இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ.
முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி..
தாவணி ஆடும்ம்ம்ம் ஓர் லாவணி பாடும்.. அருந்ததி பார்க்கும்
ஆவணி மாதம்..
இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ...
Athu sari... ipadi oru paatu irukunu... யாறரிவார்