Good Noon all
நீ என்றும்
நான் என்றும் இரு
வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
ஆணென்றும்
பெண்ணென்றும் இரு
வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
காதல் என்ற
மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது
பூவானதே
வானவில்லின்
துண்டொன்று மண்ணில்
வந்து யாருக்கும் சொல்லா மல்
பெண்ணானதே
நீ என்றும்
நான் என்றும் இரு
வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
ஆணென்றும்
பெண்ணென்றும் இரு
வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
காதல் என்ற
மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது
பூவானதே
வானவில்லின்
துண்டொன்று மண்ணில்
வந்து யாருக்கும் சொல்லா மல்
பெண்ணானதே