பல கேள்விகளுக்கும், வேலிகளுக்கும் பயந்து...
பல கருப்பு பக்கங்களைக் கரும்பாறை மனதில் பூட்டும் பெண் ஜாதி...
இவை என்று மாறும் என கேள்வி மட்டும் ஒளித்து கொண்டே இருக்கிறது!!!
Gargi.... !