என்ன நேரும் என்று என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால் அதில் ரசனை ஏதும் இல்லை
என்னைக் கொல்வதா ?
இளைய மன்மதா....
இதற்கு பேர் காதல் என்பதா ?

சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை..
ரகசியங்கள் அறிந்தால் அதில் ரசனை ஏதும் இல்லை
இளைய மன்மதா....
இதற்கு பேர் காதல் என்பதா ?

சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை..