என்ன நீ சொன்னாலும்
கேக்கனும்னு தோணுமே
என்ன சொல்ல இந்த பந்தம்
ஆயிசுக்கும் வேணுமே
நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்
கண்ணுல கண்ணுல நீ படிப்ப
உன்னிடம் வந்து நா கேட்கும் முன்னே
அது கையுல நீ கொடுப்ப
நெசமா வாழ்க்கை அழகா இருக்கு
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு

கேக்கனும்னு தோணுமே
என்ன சொல்ல இந்த பந்தம்
ஆயிசுக்கும் வேணுமே
கண்ணுல கண்ணுல நீ படிப்ப
உன்னிடம் வந்து நா கேட்கும் முன்னே
அது கையுல நீ கொடுப்ப
நெசமா வாழ்க்கை அழகா இருக்கு
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு
