வங்கக் கடல்
ஆழமென்ன வல்லவா்கள்
கண்டதுண்டு ❤அன்புக்கடல்
ஆழம் யாரும் கண்டதில்லையே❤
கண்ணன் கொண்ட
ராதையென ராமன் கொண்ட
சீதையென மடி சோ்ந்த பூ ரதமே
மனதில் வீசும் மாருதமே
ராதையென ராமன் கொண்ட
சீதையென மடி சோ்ந்த பூ ரதமே
மனதில் வீசும் மாருதமே
செவ்விளனி நான்
குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன்
உயிா்தான்
குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன்
உயிா்தான்