நீயா அட நானா
நெஞ்சை முதல் முதல்
இழந்தது யார்?
காதல் என்னும்
ஆற்றில் இங்கு முதல்
முதல் குதித்தது யார்?
என்னில் உன்னை
கண்டேன் நம்மை இரண்டென
பிரிப்பது யார்?
தேகம் அதில்
ஜீவன் ஒன்று பிரிந்திட
இருப்பது யார்?
துன்பம் நீ
கொடுக்கும் துன்பம்
கூட இன்பம் ..

நெஞ்சை முதல் முதல்
இழந்தது யார்?
காதல் என்னும்
ஆற்றில் இங்கு முதல்
முதல் குதித்தது யார்?
என்னில் உன்னை
கண்டேன் நம்மை இரண்டென
பிரிப்பது யார்?
தேகம் அதில்
ஜீவன் ஒன்று பிரிந்திட
இருப்பது யார்?
கொடுக்கும் துன்பம்
கூட இன்பம் ..
