❤நான் சொன்னதும்
மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி❤
❤என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு❤
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு❤
❤காத்தோடு காத்தாக
உள்ள வந்தியா
காட்டோட காடாக
கட்டிப் போட்டியா❤
உள்ள வந்தியா
காட்டோட காடாக
கட்டிப் போட்டியா❤



Fav tha en Favourite um

ipo comment vera ahh 






















Reactions: Lollipop♥️❤