உதட்டில் உந்தன் பெயா்தான்
உடலில் உந்தன் உயிா்தான்
நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடா்கின்ற நிழல் அல்லவா
காதல் பித்துஏறி மனம் தத்த
அவனை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய்
கொன்றுபோட்டது என்ன
நான் என்னை
என்னிடம் இல்லை
என்றுதான் கண்ணே
உன்னிடம் வந்தேன் தேட

உடலில் உந்தன் உயிா்தான்
நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடா்கின்ற நிழல் அல்லவா
காதல் பித்துஏறி மனம் தத்த
அவனை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய்
கொன்றுபோட்டது என்ன
என்னிடம் இல்லை
என்றுதான் கண்ணே
உன்னிடம் வந்தேன் தேட
