கல்லுக்குள்ள தேர
போல கலைஞ்சிருக்கும்
தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உன்கூடவே
தங்கிடவா
போல கலைஞ்சிருக்கும்
தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உன்கூடவே
தங்கிடவா
அய்யானார பாத்தாலே
உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு
பூப்போல மாறிப்போச்சு ஏன்டா
நான் வாடாமல்லி
நீ போடா அல்லி
உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு
பூப்போல மாறிப்போச்சு ஏன்டா
நான் வாடாமல்லி
நீ போடா அல்லி
