இப்படிக்கு உன் இதயம்❤
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்❤
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்❤