நீ அன்றி யார் வேண்டும்
பாவை ஊன் உயிர் எங்கும்
உன்னோடு ஒன்றாகும்
ஆகாயம் பார்கிறதென்று
மழை கொஞ்சி பேசாதா
ஆடைக்கும் வேர்கிறதென்று
பனி காற்று வீசாதா
ஒரு கரை நீயாக
மறு கரை நானாக
கரை புரண்டே ஆறாகினோம்
அமுதங்களால் நிறைந்தேன்
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்
