• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
magicremo
Reaction score
202

Profile posts Latest activity Postings About

  • ❤️


    கொஞ்சி பேசிட வேணாம்

    உன் கண்ணே பேசுதடி !!!

    கொஞ்சமாக பாா்த்தா

    மழைசாரல் வீசுதடி நான்

    நின்னா நடந்தா கண்ணு உன்

    முகமே கேட்குதடி !!!

    அடி தொலைவில

    இருந்தாதானே பெருங்காதல்

    கூடுதடி தூரமே தூரமாய்

    போகும் நேரம் !!!


    ஆச வலையிடுதா நெஞ்சம்

    அதில் விழுதா எழுந்திடும்

    போதும் அன்பே

    மீண்டும் விழுந்திடுதா !!!

    தனிமை உனை சுடுதா !!!

    நினைவில் அனல் தருதா !!!


    தலையணைப்

    பூக்களிலெல்லாம்
    கூந்தல்

    மணம் வருதா !!!


    குறு குறு பாா்வையால் கொஞ்சம்

    கடத்துறியே குளிருக்கும்

    நெருப்புக்கும் நடுவுல

    நிறுத்துறியே வேறு என்ன வேணும்

    மேகல் மழை வேணும்

    சத்தம் இல்லா முத்தம் தர வேணும் !!!


    ❤️

    முன்பே வா !!!
    என் அன்பே வா !!!
    ஊனே வா !!!
    உயிரே வா !!!
    முன்பே வா !!!
    என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா !!!

    நான் நானா
    கேட்டேன் என்னை
    நானே நான் நீயா
    நெஞ்சம் சொன்னதே !!!

    பூ வைத்தாய் பூ
    வைத்தாய் நீ பூவைக்கோர்
    பூ வைத்தாய் மண பூவைத்து
    பூ வைத்து பூவைக்குள் தீ
    வைத்தாய் ஓ ஓ !!!

    நீ நீ நீ மழையில்
    ஆட நான் நான் நான்
    நனைந்தே வாட என்
    நாளத்தில் உன் ரத்தம்
    நாடிக்குள் உன் சத்தம்
    உயிரே ஓ ஹோ !!!

    தோளில் ஒரு
    சில நாளில் தனியென
    ஆனால் தரையினில்
    மீன் ஹ்ம்ம் ஹ்ம்ம் !!!

    நிலவிடம் வாடகை
    வாங்கி விழி வீட்டினில் குடி
    வைக்கலாமா நாம் வாழும்
    வீட்டுக்குள் வேறாரும்
    வந்தாலே தகுமா !!!

    தேன் மழை
    தேக்குக்கு நீ தான்
    உந்தன் தோள்களில்
    இடம் தரலாமா நான்
    சாயும் தோள் மேல்
    வேறாரும் சாய்ந்தாலே

    தகுமா !!!


    ❤️

    ஏனோ வானிலை மாறுதே
    மணித்துளி போகுதே
    மாா்பின் வேகம் கூடுதே
    மனமோ ஏதோ சொல்ல
    வாா்த்தை தேடுதே !!!

    கண்ணெல்லாம்
    நீயேதான் நிற்கின்றாய்
    விழியின்மேல் நான்
    கோபம் கொண்டேன்
    இமை மூடிடு என்றேன் !!!

    நகரும் நொடிகள்
    கசையடிப் போலே முதுகின்
    மேலே விழுவதினாலே
    வாி வாிக் கவிதை எழுதும்
    வலிகள் எழுதா மொழிகள் எனது !!!

    ஏன் அதில் தோற்றேன் ஏன் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது
    தாமரை வேகுது !!!

    தேகம் தடை இல்லை
    என நானும் ஒரு வாா்த்தை
    சொல்கின்றேன் ஆனால் அது
    பொய் தான் என நீயும் அறிவாய்
    என்கின்றேன் அருகினில் வா !!!

    தள்ளிப் போகாதே
    எனையும் தள்ளிப் போகச்
    சொல்லாதே இருவர் இதழும்
    மலா் எனும் முள்தானே !!!



    ❤️

    வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் !!!

    அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் !!!

    நேசிப்பதும் சுவாசிப்பதும்
    உன் தயவால் தானே ஏங்குகிறேன்
    தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான் !!!

    அடை மழை வரும் அதில் நனைவோமே குளிா் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போா்வைக்குள் இரு தூக்கம் !!!

    குளு குளு பொய்கள் சொல்லி
    என்னை வெல்வாய் அது
    தொிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிா்பாா்க்கும் !!!

    எங்கேயும் போகாமல் தினம்
    வீட்டிலேயே நீ வேண்டும்
    சில சமயம் விளையாட்டாய்
    உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் !!!

    தினம் நீ குளித்ததும்
    என்னை தேடி என் சேலை
    நுனியால் உந்தன் தலை
    துடைப்பாயே அது கவிதை !!!

    திருடன் போல் பதுங்கியே
    திடீரென்று பின்னாலிருந்து
    என்னை நீ அணைப்பாயே அது
    கவிதை !!!

    யாரேனும் மணி
    கேட்டால் அதை சொல்லக்கூடத்
    தொியாதே காதலெனும் முடிவிலியில்
    கடிகார நேரம் கிடையாதே !!!

    வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் !!!


    ❤️ Love Night Vibe❤️
    அன்பே என்
    அன்பே உன் விழி
    பார்க்க இத்தனை
    நாளாய் தவித்தேன் !!!

    கனவே கனவே கண்
    உறங்காமல் உலகம்
    முழுதாய் மறந்தேன் !!!

    கண்ணில் சுடும் வெயில்
    காலம் உன் நெஞ்சில்
    குளிர் பனிக்காலம் அன்பில்
    அடை மழைக்காலம் இனி
    அருகினில் வசப்படும் சுகம் சுகம் !!!

    நீ நீ ஒரு நதி
    அலை ஆனாய் நான்
    நான் அதில் விழும்
    இலை ஆனேன் உந்தன்
    மடியினில் மிதந்திடுவேனோ !!!

    உந்தன் கரை தொட
    பிழைத்திடுவேனோ ஓ
    மழையினிலே பிறக்கும்
    நதி கடலினிலே கலக்கும்
    மனதினிலே இருப்பதெல்லாம்

    மெளனத்திலே கலக்கும் !!!

    நீ நீ புது கட்டளைகள்
    விதிக்க நான் நான் உடன்
    கட்டுப்பட்டு நடக்க இந்த
    உலகத்தை ஜெயித்திடுவேன !!!

    அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
    எதைக் கொடுத்தோம் எதை
    எடுத்தோம் தெரியவில்லை
    கணக்கு எங்கு தொலைந்தோம்
    எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு !!!



    ❤️ Love Feel ❤️


    மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் !!!

    இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான் !!!


    ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மார்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே !!!

    நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டார் !!!

    உலக மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்ணை சமைத்து விட்டார் !!!

    அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா !!!



    ❤️ Feel My Love ❤️

    யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
    தூங்கும் என் உயிரை தூண்டியது !!!
    யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது

    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் !!!
    மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் !!!
    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே !!!
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன் !!!
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே !!!

    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன் !!!
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே !!!

    காலம் என்பது மாறும்
    வலி தந்த காயங்கள் ஆறும்
    மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
    கிழக்கில் தோன்றி தான் தீரும்!!!

    நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா !!!
    ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா !!!
    உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா !!!



    ❤️ Love Anthem ❤️

    என்ன விலையழகே !!!
    சொன்ன விலைக்கு வாங்க
    வருவேன் விலை உயிர்
    என்றாலும் தருவேன் இந்த
    அழகைக்கண்டு வியந்து
    போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் !!!
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் !!!

    படைத்தான் இறைவன்
    உனையே மலைத்தான் உடனே
    அவனே அழகைப் படைக்கும்
    திறமை முழுக்க உன்னுடன்
    சார்ந்தது என் விழி சேர்ந்தது
    விடிய விடிய மடியில் கிடக்கும்
    பொன் வீணை உன் மேனி
    மீட்டட்டும் என் மேனி !!!

    விரைவினில் வந்து
    கலந்திடு விரல்பட மெல்லக்
    கனிந்திடு உடல் மட்டும் இங்கு
    கிடக்குது உடன் வந்து நீயும்
    உயிர் கொடு !!!

    உயிரே உனையே
    நினைத்து விழிநீர் மழையில்
    நனைந்து இமையில் இருக்கும்
    இரவு உறக்கம் கண் விட்டுப்
    போயாச்சு காரணம் நீயாச்சு
    நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன் !!!

    உன் புகழ்
    வையமும் சொல்ல
    சிற்றன வாசலில் உள்ள
    சித்திரம் வெட்குது மெல்ல
    நல்ல நாள் உனைச் நானும்

    சேரும் நாள்தான் !!!


    ❤️ Love Feel Album ❤️

    உன் போலே
    பொண்ண இந்த உலகத்துல
    பார்த்தது இல்ல எந்தன்
    மனசை கொள்ளை கொண்ட
    பொண்ணு வேற யாரும்
    இல்லை !!!

    கனவில் வந்த
    பெண்ணே நீயே நீதானோ
    உன்னை சேரும் முன்னே
    உயிர் பிரிவேனா !!!

    நெஞ்சாங்குழி
    ஓரத்துல நீ இருந்தா
    போதும் புள்ள நீ மட்டும்
    போதும் புள்ள வேற
    யாரும் தேவை இல்ல !!!

    நீ போகும்
    பாதை அதுல நான்
    வருவேன் நிழலை
    போல ஒரு வார்த்தை
    நீயும் கூறடி !!!

    அழகே
    உன்னை பிரிய
    மாட்டேன் உன்னை
    பிரிஞ்சு வாழ மாட்டேன்
    அது சொர்கம் என்றாலும்
    நரகம் என்றாலும் கூடவே
    வருவேன் உன்னோடு சேர
    கூடி வாழ உசுரை கூட விடுவேன் !!!

    அழகே அழகே !!!
    என் அழகே நிலவே !!!
    நிலவே முழு நிலவே !!!



    ❤️ Love Feel ❤️


    மறு வார்த்தை
    பேசாதே!
    மடிமீது
    நீ தூங்கிடு!

    இமை போல
    நான் காக்க..
    கனவாய்
    நீ மாறிடு !

    மயில் தோகை போலே
    விரலுன்னை வருடும்!
    மனப்பாடமாய்
    உரையாடல் நிகழும்..

    விழிநீரும் வீணாக
    இமைத்தாண்டக்
    கூடாதென..

    துளியாக
    நான் சேர்த்தேன்..
    கடலாகக்
    கண்ணானதே..!

    மறந்தாலும்
    நான் உன்னை
    நினைக்காத
    நாளில்லையே ..!

    பிரிந்தாலும்
    என் அன்பு..
    ஒருபோதும்
    பொய்யில்லையே !



    ❤️ Weekend Vibe ❤️


    மழைச்சாரல் விழும் வேளை
    மண்வாசம் மணம் வீச
    உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன் !!

    ஹோ கோடையில அடிக்கிற மழையா நீ என்னை நனைச்சாயே ஈரத்தில அணைக்கிற சுகத்த
    பார்வையிலே கொடுத்தாயே !!


    உன்னை பார்த்த அந்த நிமிஷம்
    உறைஞ்சி போச்சே நகரவே இல்ல !!
    தின்ன சோறும் செரிக்கவே இல்ல !!!
    புலம்புறேன் நானே

    உன் வாசம் அடிக்கிற காத்து
    என் கூட நடக்கிறதே !!
    என் சேவ கூவுற சத்தம்

    உன் பேர கேக்குறதே !!



    ❤️ Night Vibe ❤️

    மன்மதனே நீ கலைஞன்தான் !!
    மன்மதனே நீ கவிஞன்தான் !!
    மன்மதனே நீ காதலன்தான் !!
    மன்மதனே நீ காவலன்தான் !!

    நானும் ஓர் பெண் என
    பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன் ✨
    உன்னை நான் பார்த்த பின்
    ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன் ✨

    எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
    ஆடிக் கொண்டே இருக்கிறாய் !!
    எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
    ஓடிக்கொண்டே இருக்கிறாய் !!

    அழகாய் நானும் மாறுகிறேன் ✨
    அறிவாய் நானும் பேசுகிறேன் ✨
    சுகமாய் நானும் மலருகிறேன் ✨
    உனக்கேதும் தெரிகிறதா ✨



    Tara Jude
    Tara Jude
    மன்மதனே உன்னை பார்க்கிறேன்
    மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
    மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
    மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
    magicremo
    magicremo
    ❤️ Love ❤️

    ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்.. ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும் !!!


    உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே… அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது !!!



    நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே.. ஏனென்றால் சந்தோஷத்தில் இருப்பதை விட கோபத்தில் நீ என்னை அதிகமாக நினைப்பாய் !!!



    ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான் !!!


    Two Hearts join the Word called Love ❤️ ❤️



    Waiting For My Queen ❤️

    எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
    நிலவுக்கும் ஜோடியில்லை !!
    எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
    கவிதைக்கும் கால்களில்லை !!
    உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்
    அதிலே நீ யாரடி ✨
    சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
    எங்கே உன் காலடி ✨
    மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து
    இரு விழிகள் தேய்கிறேன்

    நீ வருவாயென நீ வருவாயென ❤️


    ❤️ Vettaiyaadu Vilaiyaadu❤️


    ❤️ Partha Muthal Naale ❤️


  • Loading…
  • Loading…
  • Loading…
Top