விடை தெரியா வினாக்களுக்கு விடையாகிறேன்!
இடைவெளி இல்லாமல் இனிதே உன்னுடன் இணைந்து இருக்கிறேன்!
மூச்சு முட்டி போனாலும் முடிவில்லா இந்த பயணம் இப்படியே தொடர வேண்டுமடி என் கண்ணே
@ASMITHA ACHU