இளையவளின் இடையொரு நூலகம்…
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்…
இடைவெளி எதற்கு சொல் நமக்கு…
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன…
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்…
இடைவெளி எதற்கு சொல் நமக்கு…
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன…