゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய நாள் ஆகட்டும்
இந்த பிரபஞ்சம் யார் மீதும்
கோப படாது.
யாருக்கும் கருணை காட்டாது
யாரையும் மன்னிக்காது.
அதற்கு தாண்டிக்கவும் தெரியாது.
ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்,
அதுதான் உங்கள் செயலுக்கான
விளைவை பல மடங்காக விரைந்து தருவது.
நல்லவற்றைப் பற்றி மட்டும்
சிந்திப்போம்.
நல்லவற்றை மட்டும் செய்வோம்.
இவற்றையே பல மடங்காக
திரும்ப பெறுவோம்.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

Reactions: AgaraMudhalvan and DREEMAR