゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய இரவாகட்டும்
யாரும் என்னைஇனிய இரவாகட்டும்
நேசித்தில்லையென்பதில்
எந்த வலிகளும் எனக்கு இருந்ததில்லை ஆனாலும்கூட.
என்னால் யாரையும் என்னை
நேசிக்க இதுவரை அனுமதிக்க
முடிந்ததில்லையென்ற
நிஜங்களும் சுடாமல் இல்லை.
ஒரு வேளை இந்த மனதை ஆழ்ந்த தனிமைக்குள் அமிழ்ந்து போக அனுமதித் திருக்கக் கூடாதோவென்று தோன்றுகிறது.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚