Good noon all
யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள…
இடம் பிடிச்சேன்…
உன்னால தன்னால…
உன் அழகப் பாத்து மனச பாத்து…
மயங்கிப் போனேன் நானே…
அடி கிழக்க பாத்து மேற்கே பாத்து…
தனியா நின்னேனே…
யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள…
இடம் பிடிச்சேன்…
உன்னால தன்னால…
உன் அழகப் பாத்து மனச பாத்து…
மயங்கிப் போனேன் நானே…
அடி கிழக்க பாத்து மேற்கே பாத்து…
தனியா நின்னேனே…
Aasai kathal Kaiyil Sernthale Vaazhve sorgam aagume
@Purplee Heart(Elisa_Dass) @Spàrklé✨