゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய மாலை வணக்கம்
உன்னைக் காதலிப்பதாகஇனிய மாலை வணக்கம்
உன்னிடம் நான் சொன்னதும்
ஏன் என்று காரணம் கேட்கிறாயே
காரணம் சொல்லத் தெரியாத
காதலை பெறுவது எத்தனை பாக்கியம் என்பது தெரியாதா உனக்கு
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚






Reactions: AgaraMudhalvan