゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய நாள் ஆகட்டும்
புள்ளி ஒழுங்கா இருந்தா
தான் கோலம் சரியாக போட முடியும்
அதுபோல ஒருமனுசனுக்கு மனசு சரியாஇருந்தால்
தான் முன்னுக்கு வர முடியும்
மனசை சரியா வைச்சுக்காதவங்க மாமன்னராக இருந்தாலும் சரி
மல்லு வேட்டி மைனராக இருந்தாலும் சரி,மாடி வீட்டு ஏழையாக இருந்தாலும்
சரி
எந்த நொடி வேண்டுமானாலும் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து விடும்
Because Life is a Magic
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚