゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய நாள் ஆகட்டும்
இனிய நாள் ஆகட்டும்
நல்லதையே நினையுங்கள்
நல்லதே நடக்கும்
அற்புதங்கள் நடக்கும்
ஆனந்தமாய் இருங்கள்
அன்புடன் இருங்கள் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்
பணக்காரனை பார்த்து
பொறாமை படுவதை விட
படுத்ததும் தூங்குபவனை
பார்த்து பொறாமை படுங்கள்
அது தான் சந்தோசமான
நிம்மதியான வாழ்க்கை
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚